Skip to content

Commit

Permalink
Pull translations
Browse files Browse the repository at this point in the history
  • Loading branch information
tuomas2 committed Sep 30, 2023
1 parent 05012ec commit 1b3cdc3
Show file tree
Hide file tree
Showing 8 changed files with 240 additions and 1 deletion.
65 changes: 65 additions & 0 deletions app/bibleview-js/src/lang/ta.yaml
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,65 @@
# Open in "My Notes" title. (just demonstrating developer note)
bookmarks: புக்மார்க்குகள்
bookmarksAndNotes: புக்மார்க்குகள் & என் குறிப்புகள்
openMyNotes: என் குறிப்புகளில் திற
openStudyPad: (%s) ஸ்டடி பேடில் திற
noteText: அடிக்குறிப்புகள் (%s)
noteTextWithoutType: அடிக்குறிப்புகள்
crossReferenceText: குறுக்கு குறிப்புகள்
findAllOccurrences: அனைத்து பதிவுகளையும் கண்டறி
reportError: பிழையைப் புகாரளிக்கவும்
errorTitle: பிழை ஏற்பட்டது
warningTitle: எச்சரிக்கை
normalTitle: குறிப்பு
footnoteTypeStudy: ஆய்வு
footnoteTypeExplanation: விளக்கம்
footnoteTypeVariant: மாறுபாடு
footnoteTypeAlternative: மாற்று
footnoteTypeTranslation: மொழிபெயர்ப்பு
clearLog: பிழை பதிவை அழிக்கவும்
editTextPlaceholder: உரையைத் திருத்த தட்டவும்
inputPlaceholder: இங்கே எழுதவும்
inputReference: " விவிலிய குறிப்பு எண்களை உள்ளிடவும்"
invalidReference: வசனம் கிடைக்கவில்லை
bookmarkAccurate: புக்மார்க் %s இல் உருவாக்கப்பட்டது
bookmarkInaccurate: "புக்மார்க் புத்தகத் தகவல் சேமிக்கப்படவில்லை, உள்ளடக்கம் %s இல் காட்டப்படும்."
defaultBook: இயல்பிருப்பு விவிலியக் கோப்பு
ok: சரி
yes: "ஆம்"
ambiguousSelection: "நீங்கள் எந்த நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்கள்?"
cancel: ரத்து செய்
removeBookmarkConfirmationTitle: " புக்மார்க்கை நீக்கவா?"
removeBookmarkConfirmation: "இந்தப் புக்மார்க்கை உருதியாக நீக்க வேண்டுமா?"
createdAt: "உருவாக்கியது: %s"
lastUpdatedOn: "கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: %s"
strongsAndMorph: சொற்பொருள் & சொற்பகுப்பியல்
externalLink: வெளி இணைப்பைத் திற
referenceLink: குறிப்பு இணைப்பைத் திற
openFootnote: அடிக்குறிப்பைத் திற
noMyNotesTitle: இந்த அதிகாரத்திற்கு என் குறிப்புகள் ஏதும் இல்லை.
noMyNotesDescription: >
விவிலியக் கோப்பில் புக்மார்க்குகளை உருவாக்கவும். அதன் பின் புக்மார்க்குகள் இங்கே தோன்றும், அவற்றில் உங்கள் தனிப்பட்ட குறிப்புகளைச் சேர்க்கலாம்.
emptyStudyPad: >
காலியான ஸ்டடி பேட். இங்கே உரை உள்ளீடுகளை உருவாக்குவதன் மூலம் அல்லது இந்த ஸ்டடி பேடுடன் தொடர்புடைய புக்மார்க் லேபிளுடன் புக்மார்க்குகளை உருவாக்குவதன் மூலம் இந்த ஸ்டடி பேடில் சேர்க்கத் தொடங்குங்கள்.
doYouWantToDeleteEntry: "இந்த ஸ்டடி பேட் உள்ளீட்டை நீக்கவா?"
removeStudyPadConfirmationTitle: "ஸ்டடி பேட் உள்ளீட்டை அகற்றவா?"
dragHelp: மறுவரிசைப்படுத்த இழுக்கவும்
openAll: அனைத்து குறிப்புகளையும் திறக்கவும்
editBookmarkPlaceholder: இந்தப் புக்மார்க்கிற்கான என் குறிப்புகளைத் திருத்த தட்டவும்.
onlyLabel: லேபிள் மட்டும்
wholeBookmark: முழு புக்மார்க்
assignLabelsMenuEntry1: லேபிள்களைத் தேர்ந்தெடுக்க அல்லது திருத்த...
favouriteLabels: விருப்பமான லேபிள்கள்
recentLabels: அண்மைய லேபிள்கள்
bookmarkLabels: புக்மார்க் லேபிள்கள்
refParserHelp: ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் குறிப்புகளைப் பயன்படுத்த %s தொகுதியை நிறுவவும்.
openDownloads:  Add-on பதிவிறக்கங்களுக்குச் செல்லவும்
verseShare: பகிர்
verseSpeak: பேசுக
verseCompare: ஒப்பிடுக
verseNote: குறிப்பு
verseMyNotes: என் குறிப்புகள்
verseShareLong: இந்த வசனத்தை பகிர
verseCompareLong: வசனத்தை ஒப்பிட
verseNoteLong: குறிப்பு எழுதுக
addBookmark: புக்மார்க்
1 change: 1 addition & 0 deletions app/src/main/res/values-af/strings.xml
Original file line number Diff line number Diff line change
Expand Up @@ -391,6 +391,7 @@ dat die liggings van hierdie boekmerke/notas beweeg binne die dokument of verdwy
<string name="sort_by_bible_book">Bybelse volgorde</string>
<string name="sort_by_alphabetical">Alfabetiese volgorde</string>
<!--notes = user notes ("My Notes") that are attached to bookmark-->
<string name="filter_by_notes">Soek notas</string>
<!--Dictionary-->
<string name="dictionary">Woordeboek</string>
<string name="search_dictionary_hint">Soek woordeboek</string>
Expand Down
2 changes: 1 addition & 1 deletion build.gradle.kts
Original file line number Diff line number Diff line change
Expand Up @@ -30,7 +30,7 @@ buildscript {
val jvmToolChainVersion by extra(17)
val coreKtxVersion by extra("1.10.0")
val sqliteAndroidVersion by extra("3.42.0")
val jswordVersion by extra("2.3.98")
val jswordVersion by extra("2.3.99")


repositories {
Expand Down
48 changes: 48 additions & 0 deletions fastlane/metadata/android/ta/full_description.txt
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1,48 @@
<b>சக்திவாய்ந்த விவிலிய ஆய்வு கருவி</b>

"ஆண்ட் பைபில்: பைபில் ஸ்டடி" என்பது ஆண்ட்ராய்டுக்கான ஒரு சக்திவாய்ந்த, ஆனால் பயன்படுத்த எளிய இணையம் தேவையில்லா விவிலிய ஆய்வுக் கருவியாகும். இது வெறுமனே ஒரு விவிலியம் வாசிக்கும் மென்பொருளாக இல்லாமல், ஆழ்ந்த தனிப்பட்ட விவிலிய ஆய்வினை செய்வதற்கான மேம்பட்ட கருவியாகும்.

இது விவிலிய வாசகர்களால், விவிலிய வாசகர்களுக்காக உருவாக்கப்பட்டது. உங்கள் விவிலிய வாசிப்பை வசதியாகவும், ஆழமாகவும், எளிமையாகவும் செய்ய உதவும். இந்த இலாப நோக்கற்ற திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது விளம்பரங்கள் காட்டாத கட்டற்ற திறவூற்று மென்பொருள்.

(இதில் கிடைக்கக்கூடிய பலவற்றில்) புகழ் பெற்ற விவிலிய பதிப்புகளான KJV, NASB, NET, அதோடு மேத்யூ ஹென்றி, ஜான் கில் போன்றவர்களின் விளக்க உரைகள்.

<b>விவிலிய ஆய்வுக்காக சக்தி வாய்ந்த அம்சங்கள்</b>

இதில் உள்ள பல ஆழ்ந்த மற்றும் தனித்துவமான அம்சங்கள், ஆழமான விவிலிய ஆய்வு அனுபவத்தை முன்னெப்போதையும் விட எளிமையாக்குகிறது. குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு:

* மொழிபெயர்ப்புகளை ஒப்பிடவும் விளக்க உறைகளை காண உதவு திரையினை பிரிக்கும் Split text views
* பல விவிலிய ஆய்வுகளை நடத்த ஏதுவாக தனி அமைப்புகளுடன் Workspaces
* Strong's ஒருங்கிணைப்பு கிரேக்க மற்றும் எபிரேய பதங்களின் பகுப்பாய்வை எளிமையாக்குகின்றது
* இணைக்கப்பட்ட விவிலிய குறுக்கு குறிப்புகள், அடிக்குறிப்புகள் மற்றும் ஆவணங்கள்; இணைப்பைத் தட்டுவதன் மூலம் குறுக்கு குறிப்புகள் மற்றும் அடிக்குறிப்புகளுக்குச் செல்லலாம்; இணைப்புகள் செய்யப்பட்ட விளக்க உரைகள் (Gill, Matthew Henry etc.), குறுக்கு-குறிப்பு களஞ்சியங்கள் () மற்றும் பிறவற்றை பயன்படுத்தி விவிலியத்தை ஆழமாகப் படிக்கலாம்.
* விவிலியத்தை கேட்கும் அனுபவத்தை மென்மையாக்க ஸ்பீக் புக்மார்க்குகளுடன் கூடிய மேம்பட்ட பேச்சுமுறை உடையது
* நெகிழ்வான தேடல்
* தனிப்பட்ட ஆய்வுக் குறிப்புகளுடன் மேம்பட்ட புக்மார்க்கிங் மற்றும் அடிக்கோடிடும் சிறப்பம்சங்கள்
* மறைஉரைகளைக் கேட்கும்போதே குறிப்புகள் எடுக்க ஸ்டடி பேட்கள்.
* வாசிப்புத் திட்டங்கள்: விவிலிய வாசிப்புக்கான இலக்குகளை நிர்ணயிக்க
* பலவகை கோப்புகள்: விவிலிய மொழிபெயர்ப்புகள், இறையியல் விளக்கங்கள், அகராதிகள், வரைபடங்கள் மற்றும் கிறிஸ்தவ புத்தகங்கள், மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட 700 மொழிகளில் உள்ள ஆவணங்கள், Crosswire மற்றும் பிற SWORD களஞ்சியங்களால் விநியோகிக்கப்படுகின்றன.
* MyBible, MySword மற்றும் EPUB கோப்புகளுக்கான வசதி உங்கள் நூலகத்தை இன்னும் பெருக்க உதவுகிறது.

<b>சிறந்த விவிலிய மென்பொருளினை இணைந்து உருவாக்குவோம்!</b>

ஆண்ட் பைபில் ஒரு திறவூற்று திட்டமாகும். ஆகவே தகுந்த திறனுடைய எவரும் இத்திட்டத்திற்கு பின்வரும் வழிகளில் பங்களிக்கலாம்:

* புதிய அம்சங்களை உருவாக்குதல்,
* இன்னும் வெளியிடப்படாத அம்சங்களை சோதனை செய்தல்,
* இடைமுக மொழிபெயர்ப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருத்தல், மற்றும்
* பதிப்புரிமையாளர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதன் மூலம் அல்லது ஆவணங்களை SWORD வடிவத்திற்கு மாற்றுவதன் மூலம் தொகுதி நூலகத்தை நீட்டிக்க உதவுவது.

நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளரோ அல்லது சோதனையாளராகவோ இருந்தால், திட்டத்தில் பங்களிக்களாம். எவ்வாறு பங்களிப்பது என அறிய காண்க: https://git.io/JUnaj.

<b>நிரலாக்க வேலை நேரத்தை வாங்கி இத்திட்டத்தில் பங்களிக்கவும்.</b>

இத்திட்டத்தில் பங்களிக்க நேரமோ திறமையோ உங்களிடம் இல்லையென்றாலும், தொழில்முறை நிரலாக்க வேலை நேரத்தை வாங்குவதன் மூலமும் நீங்கள் திட்டத்தில் பங்களிக்கலாம்.

விருப்பத் தெரிவுகளை காண்க: https://andbible.org/buy

<b>இணைப்புகள்</b>

* முகப்பு பக்கம்: https://andbible.org
* Facebook இல் ஆண்ட் பைபிலை லைக் செய்யவும்: https://www.facebook.com/AndBible/
* எங்கள் யூடியூப் சேனல்: https://www.youtube.com/c/AndBible
* அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: https://git.io/JJm8E
* கிட்ஹப்பில் திட்ட பக்கம்: https://github.com/AndBible/and-bible
1 change: 1 addition & 0 deletions fastlane/metadata/android/ta/short_description.txt
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1 @@
திருவிவிலியம், விளக்க உரைகள், அகராதிகள் & நூல்களை இணையம் இல்லாமலேயே வாசிக்க
1 change: 1 addition & 0 deletions fastlane/metadata/android/ta/title.txt
Original file line number Diff line number Diff line change
@@ -0,0 +1 @@
ஆண்ட் பைபில்: பைபில் ஸ்டடி
Loading

0 comments on commit 1b3cdc3

Please sign in to comment.